About Me



"உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" னு கேட்டா கோவப்படுகிற ஒரு பெண்

தியேட்டரில் H ரோவில் அன்னிய ஆண் அருகில் அமர்ந்தால் இடமார துடிக்கும் ஒரு பெண் 

ட்ராபிகில் லேடீஸ் பைகில் நீங்கள் கடந்த முகம் முடிய ஒரு பெண்

கூட்டமா இருக்கப்போ லேடீஸ் கம்பார்ட்மென்ட்லயும், காலியா இருக்கப்போ ஜெனரல் கம்பார்ட்மென்ட்ல வரும்  ஒரு பெண்

"லேடீஸ் னா 5 மணிக்கு வீட்டுக்கு போகணுமா" னு கேட்ட, வார்த்தைகளை மெல்லுகிற ஒரு பெண்..


இன்னும் நான்

ஒரு பெண்

0 comments: